Saturday, October 08, 2005

வாருங்கள் - குலசைக்கு!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எனதருமை குலசை அல்லது அதன் சுற்றுப்புரத்தை சேர்ந்த சகோதரர்களே நீங்கள் குலசேகரன் பட்டிணம் அடுத்துல்ல கிராமம் சம்பந்தமான விஷயங்களையும் நீங்கள் நம் ஊரில் செய்த தாவா அதாவது இஸ்லாமிய பிரச்சாரம் அதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் முதலியவைகளை இங்கே எழுதலாம் அதற்காகத்தான் இத்தளத்தை உருவாக்கியது அதனால் தயவு செய்து உங்களுடைய ஆக்கங்களையும் அறிவுரைகளையும் தயங்காமல் இங்கே எழுதவும்
இதுதான் குலசையில் உள்ள
மதரஸத்துர்ரஹ்மான் பள்ளி வாசல்

1 comment:

Anonymous said...

ச்ட்fட்ffச்ட்